யாழ் வல்வெட்டித்துறையில் புகைக்கூண்டால் நேர்ந்த விபரீதம்!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் நேற்று இரவு வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பறந்து வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது. வல்வெட்டித்துறை- முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழாவில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது . வீட்டின் மேற்தட்டில் தீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியிறக்க திருவிழாவின் இந்திரவிழா உற்சவம் நேற்று இரவு 07 மணியளவில் மிகசிறப்பாக இடம்பெற்றது. இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை … Continue reading யாழ் வல்வெட்டித்துறையில் புகைக்கூண்டால் நேர்ந்த விபரீதம்!